இந்தியா

மணலை உருக்கினால் தங்கம்… 4 கிலோ மணலை ரூ.50 லட்சத்துக்கு விற்ற கும்பல்…

மணலை சூடேற்றி உருக்கினால் தங்கமாக மாறும் எனக் கூறி  நகைக்கடைக்காரரிடம் மோசடி செய்த கும்பல் பிடிபட்டுள்ளது.

புனே அருகே உள்ள ஹதப்சர் நகரில் நகைக்கடை நடத்தி வரும் 39 வயதான நபரிடம், கடந்தாண்டு  தங்க மோதிரம் வாங்க ஒருவர்  வந்துள்ளார்.  அப்படியான பழக்கம் அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் தொடர்ந்தது. நகைக்கடைகாரரின் வீட்டுக்கு தேவையான  பொருட்களையும் அவ்வப்போது வாங்கி தந்துள்ளார்.

இந்நிலையில் 2 பேருடன் வந்த அந்த நபர் 4 கிலோ  மணலை நகைக்கடைகாரரிடம் கொடுத்ததாகவும், வங்க தேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அதனை சூடேற்றி  உருக்கினால் தங்கமாக மாறும் எனவும் ஆசைக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை நம்பிய உரிமையாளர் ரூ.50 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

ஆனால் நகைக்கடை உரிமையாளர் மணலுக்கு தீ வைத்தப்போது அது தங்கமாக மாறாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்துறையில் புகார் அளித்தார்.  இதுதொடர்பாக 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

Related Articles

6 Comments

 1. you’re in reality a excellent webmaster. The website loading pace is
  amazing. It kind of feels that you are doing any unique trick.
  Furthermore, The contents are masterwork. you have done a excellent job in this topic!

 2. First off I would like to say fantastic blog! I had a
  quick question which I’d like to ask if you do not mind.
  I was interested to know how you center yourself and clear your
  thoughts prior to writing. I have had a hard time clearing my thoughts in getting my ideas
  out. I truly do take pleasure in writing but it just seems like the first 10 to 15 minutes tend to be lost just trying to figure out how to begin. Any ideas or tips?
  Appreciate it!

 3. Hi there, i read your blog occasionally and i own a similar one and i was just curious if you get a lot of spam responses?
  If so how do you reduce it, any plugin or anything you can recommend?
  I get so much lately it’s driving me mad so any help is very much appreciated.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button