தமிழ்நாடு

ஆன்லைன் செமஸ்டர் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை.,

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒரு மணிநேரம் நடைபெறும் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் தேர்வு எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் அதன் பின் 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைவா வாயிஸ் தேர்வும் ஆன்லைனிலேயே நடைபெறும் என குறிப்பிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம்,தேர்வு எழுதும் போது மாணவர்கள் தங்களுடன் வேறு யாரையும் அமர வைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து 17-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Related Articles

8 Comments

 1. Just want to say your article is as amazing. The clearness in your post is just
  excellent and i could assume you are an expert on this subject.

  Fine with your permission allow me to grab your RSS feed to keep
  up to date with forthcoming post. Thanks a million and please
  continue the rewarding work.

 2. I will right away seize your rss feed as I can’t find your
  e-mail subscription hyperlink or e-newsletter service.
  Do you’ve any? Kindly let me realize in order that I may
  just subscribe. Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button