ஊரடங்கை மீறிய பெண்…. முத்தம் கொடுக்கச் சொன்ன காவல்துறை அதிகாரி

பெரு நாட்டில் ஊரடங்கை மீறிய பெண்ணை முத்தம் கொடுக்கச் சொன்ன காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தென அமெரிக்க நாடான பெருவில் உருமாறிய கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் பெரு தலைநகர் லிமாவில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பெண் ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் வசமாக சிக்கினார்.
அந்த அதிகாரி அபராதம் விதிக்கப்போகிறார் என அப்பெண் எண்ணிய நிலையில், தனக்கு ஒரு முத்தம் தருமாறு கேட்டுள்ளார். முதலில் அதிர்ச்சியடைந்தாலும் அப்பெண் வேறுவழியின்றி அவருக்கு முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டதோடு காவல்துறையிலும் புகாரும் அளித்தது. இதனை விசாரித்த உயர் அதிகாரிகள் அந்த காவல்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்தனர். இந்த சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
i want to sex with a lot of people
I went over this internet site and I believe you have a lot of wonderful information, bookmarked (:.
https://vbscan.fisica.unimib.it/12betYou shuffle your fiber filch left field or right, chute or leap crosswise the unlike types of barriers that are approaching on your path & forget {about|astir|approximately|clos