கொல்லைப்புறமாக நுழையும் மீத்தேன் திட்டம்... ஓஎன்ஜிசி மீது ஜெயராமன் புகார்...

மீத்தேன் திட்டங்களை கொல்லைப்புற வழியாக செயல்படுத்த ஓஎன்ஜிசி முயற்சி 
கொல்லைப்புறமாக நுழையும் மீத்தேன் திட்டம்... ஓஎன்ஜிசி மீது ஜெயராமன் புகார்...
Published on
Updated on
1 min read
மீத்தேன் திட்டங்களை கொல்லைப்புற வழியாக செயல்படுத்த ஓஎன்ஜிசி முயற்சி செய்வதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் புகார் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டங்களை கொல்லைப்புற வழியாக செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முயற்சி செய்வதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில் கொல்லைப்புற வழியாக ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com