ஸ்பெயின் கொடூரமாக பற்றி எரியும் காட்டுத் தீ

ஸ்பெயின் கொடூரமாக பற்றி எரியும் காட்டுத் தீ
Published on
Updated on
1 min read

ஸ்பெயினின் டோலிடோ நகருக்கு அருகே ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 2 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதி எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது . ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள வெப்ப அலையின் காரணமாக அதிகளவில் காட்டுத்தீ ஏற்படுள்ளது. இதனைதொடர்ந்து டோலிடோ நகருக்கு அருகே ஏற்படுள்ள வனத்தீயினால் தீ கொழுந்து விட்டு எரிவதோடு கரும்புகை ஏற்பட்டு அருகில் உள்ள நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தீயினை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர்கள் மற்றும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி 200க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com