கடலில் மூழ்கி கிடக்கும் தமிழர் நகரம், பூம்புகாரின் கதை !

உலகின் முதல் நகரங்கள் தோன்றியது சுமேரிய பகுதிகளில் தான் என்று நம்பப்பட்டு இருந்தது. ஆனால் அதன் பின் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நகர நாகரீகங்கள் சுமேரிய பகுதிகளை விட பழமையானவை என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது கண்டறியப்பட்டுள்ள பூம்பூகார் நகரமே உலகில் தோன்றிய முதல் நாகரீகம் எனக் கூறுகிறார் இங்கிலாந்து ஆய்வாளர் கிரஹாம் ஹான்காக்.
பூம்பூகார் என்று சொல்வதை விட காவேரிபூம்பட்டிணம் அல்லது புகார் என்று சொன்னால் நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நம் பள்ளிகளில் படித்துள்ள முற்கால சோழர்களின் துறைமுகநகரம் தான் பெரும் சிறப்புக்கள் கொண்ட புகார் என்னும் பூம்புகார் நகரம். அதுமட்டுமல்ல சிலப்பதிகாரத்தின் நாயகர்களான கோவலன் மற்றும் அவர் மனைவி கண்ணகி வாழ்ந்ததாக கூறப்பட்டுள்ள நகரமும் பூம்புகார் தான்.
பூம்புகாரை பற்றி பல்வேறு குறிப்புக்கள் தமிழ் இலக்கியங்களில் உள்ளன. அது மட்டுமல்லாமல் கிரேக்க பயணி தாலமியும் இந்நகரை பற்றி விரிவான குறிப்புகளை எழுதியுள்ளார். அதோடு மேனாட்டு வரலாற்று ஆசிரியர் ஒருவர் எழுதிய ‘பெரிப்ளுஸ்’ என்னும் நூலிலும் பூம்புகாரின் செல்வச்செழிப்பு பற்றி புகழ்ந்துள்ளது. சங்க இலக்கியங்களின் படி பூம்புகார் நகர் மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.
1. மருவூர்ப்பாக்கம்
2. பட்டினப்பாக்கம்
3. நாளங்காடி
மருவூர்ப்பாக்கம் புகார் நகரின் கடற்கரை ஓரமாக அமைந்திருந்த பகுதி. நகரின் செல்வச்செழிப்புக்கு காரணமாக திகழ்ந்த துறைமுகம் அமைந்துள்ள பகுதியும் இது தான். கிரேக்க, சீன, ரோம நகரங்களின் இருந்து வந்த வியாபாரிகள் மூலம் தங்கமும், முத்துக்களும் இங்கு கொட்டின. அடுத்ததாக பட்டினப்பாக்கம் பகுதி மன்னர் அரண்மனை அமைந்திருந்த இடமாகும். அரசவீதிகள், தேரோடும் தெருக்கள் கடைத் தெருக்கள். வணிகர்களின் மாடமாளிகைகள் உள்ள பெருந்தெருக்கள், உழவர், மருத்துவர், காலக் கணிதர், சோதிடம் முதலியோர் தத்தம் தொழிலுக்கு ஏற்றபடி வாழும் தெருக்கள் எல்லாம் பட்டினப்பாக்கத்தில் இருந்தன. இந்த இரண்டு பக்கங்களுக்கும் இடையில் இருந்த இடம் நகரத்தின் வணிகப் பகுதியாக அமைந்திருந்தது. அதற்கு நாளங்காடி என்று பெயர். அல்லங்காடி என மற்றொரு பகுதியும் இருந்திருக்கிறது. இது சோலை சூழ்ந்த பகுதியாம். காவிரிப்பூம்பட்டினத்தின் முழுப் பகுதியும் இம்முன்று பெரிய பிரிவுகளுக்குள் அடங்கி விடும்.
செல்வச்செழிப்பும், வற்றாத வளமும் கொண்ட சோழ தலைநகரமாக திகழ்ந்த பூம்புகார் நகரம் இப்போது கடலின் ஆழத்தில் உள்ளது என்பது வருத்தமான உண்மையே.
மணிமேகலை காப்பியத்தின் தலைவியான மணிமேகலை, வஞ்சிமாநகரில் சமயக் கணக்கர்களிடம் பல்வேறு சமயநெறிகளைக் கேட்டறிந்துகொண்டிருந்த காலத்தில் புகார் நகரம் கடலால் கொள்ளப்பட்டது என்ற தகவல் மணிமேகலை காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது. அப்போது பௌத்த துறவி அறவண அடிகள், பௌத்த துறவறம் மேற்கொண்டிருந்த மாதவி முதலானோர் தப்பிப் பிழைத்து, காஞ்சிபுரம் வந்து சேர்ந்தனர் என்கிற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் 6ம் நூற்றாண்டுக்கு முன்பே எழுதப்பட்டது என்று பல்வேறு ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதன்படி கி.பி 5 ஆம் நூற்றாண்டில் பூம்புகார் கடலுக்குள் சென்றிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
ஆனால் இதை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆழ்கடல் ஆய்வாளர் கிரஹாம் ஹான்காக் மறுக்கிறார். அவர் மேற்கொண்ட பூம்புகார் பற்றிய ஆய்வில் பூம்புகார் நகரானது இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கூறுகிறார். முதல் முறை கி.மு 9500 இல் இருந்து கி.மு 7500 கால பகுதியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரம் மூழ்கியது என்று கூறியிருக்கிறார். மேலும் பனியுகத்தின் இறுதியில் ஏற்பட்ட கடல்மட்ட உயர்வால் கொஞ்சம் கொஞ்சமாகவும் இந்த நகரம் கடலில் மூழ்கி இருக்கலாம் என்று சொல்கிறார். இவரின் ஆராய்ச்சி படி பூம்புகார் நகரமானது கி.மு 1100ம் காலகட்டத்தில் நகரமாக மாறி இருக்கலாம் என்றும். உலகின் முதல் நகருக்குண்டான தகுதிகள் அனைத்தும் பூம்புகார் நகருக்குண்டு என்றும் கூறுகிறார். இது தொடர்பாக இவர் 4 பாகங்கள் கொண்ட காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, முனைவர் கே.வி ராமன் மற்றும் முனைவர் எஸ்.ஆர். ராவ் இருவரும் இணைந்து பூம்புகார் பகுதியின் பல்லவனீஸ்வரம் என்ற ஊர் அருகே அகழாய்வு செய்தனர். அந்த ஆய்வில் பௌத்த விகாரம் மற்றும் பௌத்த பாதம் போன்றவை கிடைத்தது. மேலும் கீழையூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், படகுத் துறைமுகம் தென்பட்டது. இது பண்டைய புகார் துறைமுகப்பட்டினத்தை நமக்கு நினைவூட்டும் வகையில் கிடைத்த முதல் மற்றும் முக்கியமானச் சான்றுகள் இவை. மேற்குறித்த தொல்லியல் தடயங்களால், பூம்புகார் எனும் சங்க கால நகரம், கடலில் மூழ்கியது என்பது உறுதி செய்யப்பட்டது. நில பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் இத்தனை ஆதாரங்கள் என்றால் கடல் பகுதியை ஆராய்ந்தால் நிறைய தகவல்கள் கிடைக்கும் என்று நம்பப்பட்டது.
இதை தொடர்ந்து பல்வேறு நிர்பந்தங்களால் தேசியக் கடலாய்வு நிறுவனமும் (National Institute of Oceanography) பல நுண்ணிய கருவிகளைக் கொண்டு கடலின் மேற்பரப்பு பகுதியில் ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் மூன்று இடங்களில், கட்டடப் பகுதிகள் போன்ற அமைப்பு இருப்பது தெரிய வந்தது. இந்த கட்டடப் பகுதிகளின் நீளம் 40 மீ, அகலமும் 25 மீ, தடிமனும் எனக் குறிக்கப்பட்டு, இப்பகுதிகள் மேலும் ஆய்வுக்குரியவை என முடிவு செய்யப்பட்டன. மேலும் கடலின் 5.5 கி.மீ. தொலைவில், ஆங்கில எழுத்து U போன்ற வடிவில் அமைந்த ஒரு கட்டடப் பகுதி, சுமார் 35 மீ நீளமும், 6 மீ உயரமும், 5 மீட்டர் தடிமனும் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. இதனை ஒட்டிய படி மற்றொரு கட்டடப் பகுதியும் கண்டறியப்பட்டது. இந்த கட்டிடங்கள் ஒரு நீண்ட மதில் சுவராகவோ அல்லது கோவில் சுவராகவோ இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த பகுதியில் இருந்து ஆய்வுக்காக ஒரு கல் மேலே கொண்டுவரப்பட்டது. இது, செம்புராங்கல் (Latrite Stone) வகையைச் சார்ந்தது. சோழ நாட்டில் இது போன்ற கற்களை பயன்படுத்தியே மிக பெரிய கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆய்வில் பண்டைய நகரின் பல்வேறு இடங்கள் கடலில் மூழ்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வுகள் அனைத்தும் காணொளி மூலம் முழுவதுமாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
குஜராத்தின் துவாரகை நகரமும் இதே போல கடலில் மூழ்கியுள்ளது. இந்திய அரசு சார்பில் அதை பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பூம்புகார் நகரில் பெரிய அளவில் எந்த ஆய்வும் செய்யப்படவில்லை என்று தமிழகத்தை சேர்ந்த பல தொல்லியல் நிபுணர்கள் வருத்தப்படுகிறார்கள். அதே நேரத்தில் துவாரகை நகரை போல பூம்புகாரின் டிஜிட்டல் வடிவத்தையும் கொண்டு வருவதில் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் பூம்புகார் பகுதியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ‘பூம்புகார் கடலடி அருங்காட்சியகம்’ அமைக்கப்பட்டுள்ளது . இது 1997ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் என்ற தனிச்சிறப்பையும் இது பெற்றுள்ளது. பூம்புகார் ஆய்வில் கிடைத்த சிரட்டைச் சில்லிகள், புத்தர் தலை மற்றும் புத்தர் பாத உருவாரம், பெருங்கல் மணிகள், ரோமானிய மற்றும் சீன பானை ஓடுகள், அழகன்குளம் ஆய்வில் கண்டறியப்பட்ட முத்திரைப் பானை ஓடுகள், மரக்க்லைப் பொருட்கள், வட்டக்கிணறு, பெருங்கற்கால சேர்ப்பொருட்கள், சீன ஜாடிகள், பிரித்தானிய குளிர் ஜாடிகள், ஈயக்கட்டிகள், புத்தர் சிலை, சிலம்பு, ஐயனார் கற்சிலை, கப்பல் மாதிரி பொம்மைகள் போன்றவை அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.
These are actually great ideas in concerning blogging.
Thank you ever so for you article post.
I am regular visitor, how are you everybody? This article posted at this web site is in fact pleasant.
Good article and straight to the point. I don’t know if this is truly the best place to ask but do you folks have any ideea where to hire some professional writers? Thx 🙂
I genuinely treasure your work, Great post.
Thanks for all your work on this web site. My mother loves doing investigation and it’s easy to see why. A lot of people notice all of the compelling ways you render practical secrets through the website and therefore welcome contribution from other ones on this concern so my daughter is actually understanding a lot of things. Take advantage of the remaining portion of the new year. You are always conducting a really good job.
I must thank you for the efforts you have put in penning this site. I really hope to check out the same high-grade blog posts from you in the future as well. In fact, your creative writing abilities has motivated me to get my own, personal website now ?
Pretty! This has been an incredibly wonderful post. Thank you for supplying this information.
is ivermectin better than generic https://ivermectin.webbfenix.com/
lice and ivermectin https://ivermectin1st.com/
doctor appointment physician association. cialis generic Oiatt27 baiigk
Oqkgu76 ztteqk tadalafil. which us states are pushing for single payer healthcare health department food inspection for bars.
what cells are affected by hiv, cialis generic Ynfxr74.
Incredible all kinds of valuable knowledge., viagra without a doctor prescription Ycys13y.
toronto medical school evansville health department. sildenafil citrate Enhknrl ltfssf viagra einnahme vor geschlechtsverkehr
Really a lot of fantastic information., proscar Oypaagh.
venereal disease history list doctors. viagra generic Uugtjab yclc46 women viagra bangalore
cialis prescribing infoEdgsfwm cmsf23 generic cialis. std cure doctor medicine.
http://canadianvolk.com
http://canadianvolk.com
http://bambulapharmacy.com
https://levitraye.com
http://bambulapharmacy.com
Thanks. Loads of material. generic viagra
the blood pressure solution marlene merritt viagra without doctor prescription
http://withoutscript.com – viagra 1 dollar
what is the publix united healthcare subscriber id this is soooo convoluted viagra without a doctor prescription
you are really a good webmaster. The web site loading speed is amazing. It sort of feels that you are doing any distinctive trick. In addition, The contents are masterpiece. you’ve done a wonderful task on this matter!
https://tadalafilrembo.com – cialis for 30 days
You actually explained this superbly. canadian online pharmacy cialis
http://bambulapharmacy.com
https://viaprescription.com/