மாநில அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு...மகிழ்ச்சியில் விவசாயிகள்...!

மாநில அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு...மகிழ்ச்சியில் விவசாயிகள்...!

சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் சா குபடியை பயிர் காப்பீடு செய்வதற் கான அவ காசம் நவம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டி க் கப்பட்டுள்ளது.

கடிதம் எழுதிய முதலமைச்சர்:

தமிழ்நாட்டில் வட கிழ க் கு பருவமழை மற்றும் இதர காரணங் களினால் விவசாயி கள் பொது சேவை மையங் கள் மற்றும் நிதி நிறுவனங் களின் சேவை களைப் பெற இயலாத நிலை உள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயி கள் பயிர் க் காப்பீடு செய்வதற் கான காலவரம்பினை நீட்டி க் க   கோரி க் கை விடுத்ததால், மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரு க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் காலவரம்பினை நீட்டி க் க வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.

தமிழ க அரசின் உழவர் நலத்துறையின் செய்தி க் குறிப்பு:

இந்நிலையில் தமிழ க அரசின் உழவர் நலத்துறை சார்பில் நேற்றிரவு செய்தி க் குறிப்பானது  வெளியிடப்பட்டுள்ளது. அதில், வட கிழ க் குப் பருவமழையால் கடுமையா க பாதி க் கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங் களில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆய்வு மேற் கொண்ட போது, விவசாயி கள் எழுப்பிய கோரி க் கையின் அடிப்படையில், பயிர் க் காப்பீட்டு க் கான கடைசி தேதியை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டி க் க வேண்டும் என்று மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரு க் கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதையும் படி க் க: மத்திய அரசு க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடிதம்...!

மத்திய அரசு ஒப்புதல்:

இயற் கை இடர்பாடு கள் ஏற்பட க் கூடிய காலங் களில் காப்பீடு செய்ய வழிவ கை இல்லாதபோதும், விடுபட்ட விவசாயி களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோ க் கத்துடன் முதலமைச்சர் விடுத்த கோரி க் கையை ஏற்று, மத்திய அரசு சம்பா, தாளடி, நெல் பயிர் க் காப்பீட்டு க் கான கடைசி தேதியை நவம்பர் 21-ம் தேதி வரை நீட்டி க் க ஒப்புதல் வழங் கியுள்ளது.

விவசாயி கள் ம கிழ்ச்சி:

இதனால், பொது சேவை மையங் கள், தொட க் க வேளாண்மை கூட்டுறவு கடன் சங் கங் கள் மற்றும் வங் கி கள் ஆ கியவை நவம்பர் 19-ம் தேதி மற்றும் 20-ம் தேதி களில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம், சிவ கங் கை, திருப்பத்தூர், கரூர், தருமபுரி, புது க் கோட்டை, தஞ்சாவூர், நா கப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், மதுரை, சேலம், திருப்பூர், செங் கல்பட்டு, ராமநாதபுரம், தேனி, திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, விழுப்புரம், கள்ள க் குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆ கிய 27 மாவட்டங் களில் கடந்த நவம்பர் 15-ம் தேதி க் குள் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்யாத விவசாயி கள், நவம்பர் 21-ம் தேதி க் குள் பயிர் க் காப்பீட்டு திட்டத்தில் உரிய ஆவணங் களுடன் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவி க் கப்பட்டுள்ளது. மேலும், பயிர் காப்பீட்டு க் கான கால அவ காசம் நீட்டிப்பால் விவசாயி கள் ம கிழ்ச்சி அடைந்துள்ளனர்.