கிருஷ்ணகிரி, ஓசூரில் கடந்த 2 நாட்களில் 3 பேர் கொலை: போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த லோகேஷ்(30) என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓசூர் அருகே இளைஞர் சூர்யா (20) அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சூர்யா, சுதர்சன், சதாநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெலமங்கலம் செல்லும் சாலையில் சிவப்பா(30) கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வழக்கில் ஓசூர் ரயில்வே போலீஸ் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, ஓசூரில் கடந்த 2 நாட்களில் 3 பேர் கொலை: போலீசார் விசாரணை