பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் கடத்தி கொலை

பாபநாசம்: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே ஈச்சங்குடி கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பாலன் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவான 3 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் கடத்தி கொலை