கோவை மருமகளாக கேட்கின்றேன்.. அனைத்து இடங்களும் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

கோவை மருமகளாக கேட்கின்றேன்.. அனைத்து இடங்களும் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

பாரபட்சமின்றி தடுக்க வேண்டும்:

தீவிரவாதம் எந்த வகையில் தலை தூக்கினாலும் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

அமைதியாக இருக்க வேண்டும்: 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை என்றாலே பரபரப்பு என்று இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அனைத்து இடங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென தெரிவித்தார்.