+2 பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் குறித்த அறிவிப்பு..!

+2 பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் குறித்த அறிவிப்பு..!

+2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை இன்று பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.

+2 பொதுத்தேர்வு:

2023 ஆம் ஆண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில், அடுத்த மாதம் செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளது.

The hall tickets for the students appearing for the 12th general  examination in Tamil Nadu will be released tomorrow | தமிழகத்தில் 12ம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் ...

இதையும் படிக்க: இதுவரை பாஜகவில் இருந்து விலகியவர்களின் முழு பட்டியல்..!

+1, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:

இந்நிலையில், tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.  பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதிவரையிலும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.