இளமை துள்ளலுடன் இணையத்தில் ஆட்டம் போடும் நடிகை மீனா - ரசிகர்கள் படு உற்சாகம் ...

இளமை துள்ளலுடன் இணையத்தில் ஆட்டம் போடும் நடிகை மீனா - ரசிகர்கள் படு உற்சாகம் ...

நடிகை மீனா நடனமாடும் வீடியோ ஒன்றை அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடனமாடும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை மீனா தற்போது தமிழில் ’ரவுடிபேபி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கில் ‘சன் ஆஃப் இந்தியா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லாலுடன் மீனா நடிப்பில் உருவான ‘புரோ டாடி’ என்ற படம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தி சிலையில் அவர்  நடனமாடும் வீடியோ ஒன்றை அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.