பிக் பாஸ் பிரபலம் ரேஷ்மாவின் ரீசன்ட் போட்டோ சூட் இதோ...!!

வெள்ளை நிறத்தில் மாடல் ஆடை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்த நடிகை ரேஷ்மா

பிக் பாஸ் பிரபலம் ரேஷ்மாவின் ரீசன்ட் போட்டோ சூட் இதோ...!!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். 

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். 

பிக் பாஸ் புகழ் ரேஷ்மா சமீப காலமாக கவர்ச்சி அதிகம் காட்ட தொடங்கி இருக்கிறார். 

சொஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக உள்ளார் ரேஷ்மா.