கடற்கரையில் ஒரு தினுசாக  உட்காந்திருந்த ஆண்ட்ரியா.. இணையத்தை சூடாக்கிய புகைப்படம்

கடற்கரையில் உட்கார்ந்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

கடற்கரையில் ஒரு தினுசாக  உட்காந்திருந்த ஆண்ட்ரியா.. இணையத்தை சூடாக்கிய புகைப்படம்

கோலிவுட்டில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இதையடுத்து இவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா பல வெற்றிப் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். 

மேலும் மாஸ்டர் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தற்போது ஆண்ட்ரியாவுக்கு பலபல கிடைப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நடிகைகள் பலரும் சமீப காலமாக தான் செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படம் எடுத்து அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் படிவது வாடிக்கையாக வைத்துள்ளனர் அப்படிதான் ஆண்ட்ரியா மாலத்தீவாஸ் சென்ற போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார்.

மேலும், மற்ற நடிகைகளை போலவே சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா தற்போது கடற்கரையில் உட்கார்ந்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது