சினிமா செய்திகளின் புதுவரவுகள்

நம்ம பொழுதுபோக்கு பற்றிய ரூசிகரமான செய்திகள் ..... விஜய் , அஜித், வடிவேலு , சிம்பு........

1) தளபதி விஜய் நடிக்ககூடிய திரைப்படம் வாரிசு இந்தபடத்தில் சிம்பு பாடிய தீ தளபதி பாடல் நேற்று வெளியான நிலையில்  விஜய், சிம்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற  நிலையில் இந்தபாடல் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் 1  நிலையில் உள்ளது. வாரிசு படத்தின் முதல் படலான ரஞ்சிதமே பாடல் 85 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நிலையில் தீ தளபதி பாடல் அதனை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது  
 

 
 2)வைகை புயல் வடிவேல் நடிக்கும் நாய்சேகர் ரீட்டன்ஸ் படத்தின் 3 வது பாடல்        நான் டீசண்டான ஆளு” இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. இது வடிவேலுக்கு கம்பேக் கொடுக்குமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

3)எச். வினோத் இயக்கத்தில் ஜிப்ரன் இசையமைப்பில் அஜித் குமார் நடிக்கும்  படம்  துணிவு படத்தின் முதல்   சிங்கிள் பாடல்  திசம்பர் 9  வெள்ளிக்கிழமை வெளியாகயுள்ளது . 

4)தளபதி விஜய் நடிக்க கூடிய 67 வது படத்திற்கு  இன்று (திசம்பர் 5) படபூஜை நடைப்பெற்றது.