எடுப்பான முன்னழகை காட்டி இளசுகளை ஏங்கவிட்ட திவ்யா பாரதி.!!

எடுப்பான முன்னழகை காட்டி இளசுகளை ஏங்கவிட்ட திவ்யா பாரதி.!!

பேச்சுலர் திரைப்படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யாபாரதி. சில நாட்களுக்கு முன் வெளியான இந்த படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும் இடம் பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு பின் வேறு எந்த படத்திலும் நடிக்க இதுவரை திவ்யா பாரதி ஒப்பந்தம் ஆகவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஒருபக்கம் சினிமாவில் வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் செய்வது போல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வரும் இவர், சில சமயம் அதிக கவர்ச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கி்றங்கடித்தும் வருகிறார்.

அந்த வகையில் தற்போது இறுக்கமான மார்டன் உடையில் அங்க அழகை காட்டியபடி படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளையும், லைக்ஸ்களையும் தெரிக்கவிட்டு வருகின்றனராம்.