கைதியை போன்ற லுக்கில் ஹன்சிகா... மிரட்டும் நெக்ஸ்ட் மூவி போஸ்டர்

ஹன்சிகா நடிக்கும் ஒன் நாட் 5 மினிட்ஸ் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

கைதியை போன்ற லுக்கில் ஹன்சிகா... மிரட்டும் நெக்ஸ்ட் மூவி போஸ்டர்

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, எங்கேயும் காதல் போன்ற படங்களின் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி அறிமுகமான தனது நடிப்பு மற்றும் அழகில் ரசிகர்களை கட்டிப் போட்டார்.

அதன் பிறகு தொடர்ந்து முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா என ஜோடி போட தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக மாறி வந்தார். 

தற்போது தனது டையட் & எக்சசைஸில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஹன்சிகா.

அதேபோல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் அடுத்ததாக ஹன்சிகா நடிக்கும் ஒன் நாட் 5 மினிட்ஸ் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.