சீரியலில் நடிகை தானே.!! அடுத்த நமிதாவாக மாறி வரும் கேப்ரில்லா... 

சீரியலில் நடிகை தானே.!! அடுத்த நமிதாவாக மாறி வரும் கேப்ரில்லா... 

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கச்சியாக கேப்ரில்லா நடித்திருந்தார். நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர், நடன நிகழ்ச்சியில் கவனம் செலுத்தினார். பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அதன் மூலம் இவருக்கு சீரியல் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததுள்ளது...கேப்ரில்லா ஆரம்பத்தில் மிகவும் ஒல்லியாக இருந்துள்ளார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என அவரே பிக்பாஸ் மேடையில் தெரிவித்திருந்தார்.

இதனால் ஹேவி ஓர்க் அவுட் செய்து தனது உடல் எடையை அதிகரித்துள்ளார். பட வாய்ப்புகள் வரும் என்ற எதர்பார்ப்பில் உள்ள கேப்ரில்லா அவ்வபோது தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கேப்ரில்லா அவரது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேப்ரில்லாவை அடுத்த நமீதாவா மாறிவருகிறார் எனவும் கூறி வருகின்றனர். அது உடல் எடைக்காகவா.? இல்லை கிளாமர் போட்டோஷூட்டுக்காகவா? என்று தெரியவில்லை. தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.