மயிலாஞ்சி மயிலாஞ்சி.... அனு இம்மானுவேலின் ரீசன்ட் போட்டோ சூட் இதோ

நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ள அனு இம்மானுவேலின் ஹாட்டஸ் புகைப்படங்கள் இதோ

மயிலாஞ்சி மயிலாஞ்சி.... அனு இம்மானுவேலின் ரீசன்ட் போட்டோ சூட் இதோ

மலையாள மொழியில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அனு இம்மானுவேல் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழில் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் நடித்து இருந்தார்.

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.