லைலாவுக்கு நடிகர் சூர்யா மேல லவ் வந்துச்சாம்.. 41 வயதில் feel பண்ணி என்ன ஆகப்போகுது

நடிகர் சூர்யா மீது லைவாவிற்கு கிரஸ் இருந்ததாகவும், அவருக்கு லவ் ப்ரொபோஸ் பண்ண லைலா நினைத்ததாகவும் ஒரு புதிய தகவல் ஒன்று உலா வந்துகொண்டிருக்கிறது.

லைலாவுக்கு நடிகர் சூர்யா மேல லவ் வந்துச்சாம்.. 41 வயதில் feel பண்ணி என்ன ஆகப்போகுது

கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தென்னிந்திய நடிகை லைலா, அதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களான சூர்யா, அஜித், விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து சூப்பர்ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

குறிப்பாக இவர் நடித்த தீனா, தில், மௌனம் பேசியதே போன்ற படங்கள் நடிகை லைலாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன்பிறகு லைலா கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்து விட்டார். இந்நிலையில் தற்போது 41 வயதான லைலாவிற்கு நடிக்கும் காலக்கட்டத்தில் கிரஸ் இருந்தது குறித்து தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் சூர்யா மீது லைவாவிற்கு கிரஸ் இருந்ததாகவும், அவருக்கு லவ் ப்ரொபோஸ் பண்ண லைலா நினைத்ததாகவும் ஒரு புதிய தகவல் ஒன்று உலா வந்துகொண்டிருக்கிறது.

ஏற்கனவே லைலா சூர்யாவுடன் நந்தா, பிதாமகன், மௌனம் பேசியதே, உன்னை நினைத்து உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லைலாவின் மறைக்கப்பட்ட காதல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது