மேக்னட்டு ஈர்ப்பு.. ரொம்ப தான் ஷார்ப்பு.... ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகன் கவர்ச்சியில் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை உறைய வைத்துள்ளார்.

மேக்னட்டு ஈர்ப்பு.. ரொம்ப தான் ஷார்ப்பு....  ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

மலையாளத்தில் வெளியான பட்டம் போலே படத்தில் சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.

மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்.