ஏ அழகிய தீயே, ரசிகர்களை வாட்டுகிறாயே.... மாளவிகா மோகனின் ரீசன்ட் கிளிக்ஸ்

மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை மாளவிகா மோகனின் ரீசன்ட் கிளிக்ஸ் இதோ

ஏ அழகிய தீயே, ரசிகர்களை வாட்டுகிறாயே....  மாளவிகா மோகனின்  ரீசன்ட் கிளிக்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனுக்கு, இரண்டாம் படத்திலேயே அடித்தது ஜாக்பாட்.  தலைவர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தார். 

இதனை தொடர்ந்து மாளவிகா மோகனுக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அவ்வபோது சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகாவின்  ரீசன்ட் கிளிக்ஸ் இதோ 

புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே...

அந்த கண்ண பாத்தாக்கா

மாடல் டிரஸில் ரசிகர்களை மயக்கும் மாளவிகா மோகன்