இப்பவே கண்ணகட்டுதே....விளக்கின் வெளிச்சத்தில் கவர்ச்சியை காட்டிய ஷிவானி...கிறங்கி போன ரசிகர்கள்.!!

இப்பவே கண்ணகட்டுதே....விளக்கின் வெளிச்சத்தில் கவர்ச்சியை காட்டிய ஷிவானி...கிறங்கி போன ரசிகர்கள்.!!

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா, போன்ற சீரியல்களில் ஹீரோயினாக நடித்த அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன். அதன்பின்னர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரே வெள்ளிதிரையில் நடிக்கும் வாய்ப்பு ஷிவானியை தேடி வந்தது என்றும் சொல்லலாம். அந்த வகையில் நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.

அதனைதொடர்ந்து இயக்குனர் இயக்குநர் பொன்ராம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் ஷிவானி, போலீஸ் உடையில் உடையில் பின்னாடி திரும்பி நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்க செய்தார்.சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

அந்த வகையில் சேலை அணிந்தபடி விளக்கில் வெளிச்சத்தில் கவர்ச்சி காட்டி சூடேற்றும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.