வா வா என் வெளிச்சப் பூவே வா... ப்ரியா ஆனந்த் வைரல் புகைப்படம்

புகைப்படம் ஒன்றை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ப்ரியா ஆனந்த்.

வா வா என் வெளிச்சப் பூவே வா...  ப்ரியா ஆனந்த் வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வாமனன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். அதன்பிறகு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலம் ஆனார்.

தொடர்ந்து இவர் நடித்த படங்கள் வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ப்ரியா ஆனந்த்.

அதன்பிறகு மற்ற மொழியில் கவனம் செலுத்த பிரியா ஆனந்த் எல்கேஜி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் ஏதும் வராததால் சினிமாவிற்கு சிறிது காலம் ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில் சமூகவலைத்தளப்பக்கத்தில் புகைப்படங்களை அவ்வபோது வெளியீட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். தற்போது புகைப்படம் ஒன்றை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்துவருகின்றனர்