இடையழகை காட்டி இளசுகளில் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ரம்யா பாண்டியன்..போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்.!!

இடையழகை காட்டி இளசுகளில் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ரம்யா பாண்டியன்..போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்.!!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் புடவையில் இருப்பது போன்று போடோஷீட் நடத்தி சமூக வலைதளங்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான   ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம், அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது. தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியன், இயக்குநர் சமுத்திரகனிக்கு ஜோடியாக ஆண் தேவை என்ற படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய எதிர்ப்பார்புகளை அவருக்கு பெற்று தரவில்லை என்றே கூறலாம் அதனை தொடர்ந்து இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகளும் அமையவில்லை என்றும் கூறலாம்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக, விதவிதமாக சேலையில் படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.இந்தநிலையில் தற்போது கருப்பு நிற சேலையில் இடுப்பழகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.