அப்பா 'பாடல்' காட்சியில் நடித்த மகன்.... வைரலாகும்  வீடியோ!!

அப்பா 'பாடல்' காட்சியில் நடித்த மகன்.... வைரலாகும்  வீடியோ!!

நடந்து முடிந்த சட்டமன்றத்  தேர்தலில் தேமுதிக  கட்சிக்காக முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டார்.அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன்.

ஆனால் ஒரு இடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெற முடியவில்லை. பிரச்சாரத்திலும் இவரது பேச்சு கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளது.

இந்நிலையில்   விஜயகாந்த் நடித்த 'சொக்கத்தங்கம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தந்தன தந்தன தைமாசம் ' என்ற பாடலுக்கான 'ரீல்ஸ்' வீடியோ ஒன்றைதனது சமூக வலைதளத்தில்  வெளியிட்டு, 'எனது அப்பா பாடலை எப்போதும் பாட விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில்  வைரலாகி வருகிறது.