ஆபாச உடைஅணிந்து வந்த தமன்னா! நெட்டிசன்கள் கடும்  எதிர்ப்பு!!

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட  தொடங்கியதால் இவரின் பாலோயர்ஸ்  திடீரென உயர்ந்தனர்.

ஆபாச உடைஅணிந்து வந்த தமன்னா! நெட்டிசன்கள் கடும்  எதிர்ப்பு!!

படங்களிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்து வந்தஇவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட  தொடங்கியதால் இவரின் பாலோயர்ஸ்  திடீரென உயர்ந்தனர்.

அதை மேலும் அதிகரிக்கும் வகையில், அவ்வப்போது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமன்னா, படப்பிடிப்பு ஒன்றுக்காக ஐதராபாத் ஏர்போர்ட்டுக்கு உள்ளாடை  அப்பட்டமாக வெளியே தெரியும்  வகையில் மோசமான கவர்ச்சி உடையில், ஒய்யாரமாக தமன்னா நடந்து வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இதை பார்த்த  நெட்டிசன்கள் பலரும் தமன்னாவை, என்னதான் நடிகை என்றாலும்,  பொது இடத்துக்கு இப்படியா மோசமாக உடை அணிந்து வருவது? என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.