பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்த வேதிகா...சூடான ரசிகர்கள்.!

பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்த வேதிகா...சூடான ரசிகர்கள்.!

மதராஸி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதன்பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற முனி படத்தில் நடித்திருந்தார்.

 இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதுமட்டுமல்லாமல், வேதிகாவிற்கு புகழையும் தேடி தந்தது.இந்த படத்தை அடுத்து "காளை", சக்கரகட்டி, பரதேசி போன்ற படங்களில் நடித்து முன்னனி நடிகையாக திகழ்ந்தார் நடிகை வேதிகா.

இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடன், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

அந்தவகையில் தற்போது பினிகி உடையில் படு கவர்ச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.