கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி-ரித்திகா சிங்... போஸ்டர் வெளியிட்ட நடிகை

கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி-ரித்திகா சிங்... போஸ்டர் வெளியிட்ட நடிகை

தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் ஆண்டனியுடன், நடிகை ரித்திகா சிங் ஒரு படத்தில் இணைந்துள்ளார்.

பாலாஜி குமார் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளார். தற்போது இந்த படத்திற்கு கொலை என தலைப்பு பெயரிடப்பட்டு, அந்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தை இன்பினிட்டி பிலிம்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by Ritika Singh (@ritika_offl)