லாக்டவுன் முடிஞ்சதும் விஷாலின் ஆட்டம் ஆரம்பம்

லாக்டவுன் முடிஞ்சதும் விஷாலின் ஆட்டம் ஆரம்பம்

ஊரடங்கு முடிந்ததும் துப்பறிவாளன் 2 படத்தின் அப்டேட் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கிய ‘துப்பறிவாளன் 2’ படத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமியும் நடிக்கின்றனர். விஷாலுடன் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து மிஷ்கின் ஒதுங்கினார்.

எனவே நடிகர் விஷால் மீதிப்படத்தை தான் இயக்கப் போவதாக அறிவித்தார். இந்நிலையில், ஊரடங்கு முடிந்ததும் ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.