அழகே பொறாமைப்படும் பேரழகு.. வெள்ளை உடையில் புறாவுக்கு டவ்ஃ கொடுக்கும் சமந்தா..

வெள்ளை உடையில் மயக்கும் சமந்தா..!

அழகே பொறாமைப்படும் பேரழகு.. வெள்ளை உடையில் புறாவுக்கு டவ்ஃ கொடுக்கும் சமந்தா..

திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு மொழிகளில் கொடி கட்டி பறக்கும் நடிகை சம்ந்தாவின் ரீசண்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..

வெள்ளை உடையில் தேவதை போல் பிரகாசிக்கும் சமந்தா..

பார்வையிலேயே ரசிகர்களை ஈர்க்கும் நாயகி..