பிக்பாஸ் அல்டிமேட்.! அடுத்த போட்டியாளர் இவரா..? இனிமே பஞ்சாயத்துக்கு பஞ்சம் இருக்காது!!!

பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அடுத்த போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியின் முடிவில் 'ஹாட்ஸ்டார்' ஓடிடி தளத்தில் 'பிக்பாஸ் அல்டிமேட்' என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து புதுபுது க்ளுகளை கொடுத்து அடுத்தடுத்த போட்டியாளர்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

முதலாவதாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் சினேகன் மற்றும் ஜூலி போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது வனிதா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்.