திரௌபதி முர்மு சென்னை வருகை லைவ்..!

ஆளும் கூட்டணி கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று தங்களது கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கேட்க சென்னை வருகிறார். அவரின் பயணம் குறித்த நேரலை.

திரௌபதி முர்மு சென்னை வருகை லைவ்..!

நண்பகல் 12. 18: டெல்லியில் இருந்து புறப்பட்ட திரௌபதி முர்மு புதுச்சேரியை வந்தடைந்தார்