இந்தியாவில் தொடரும் நிலநடுக்கங்கள்!!!

இந்தியாவில் தொடரும் நிலநடுக்கங்கள்!!!

மேகாலயாவின் துராவில் இருந்து 37 கிமீ கிழக்கு-வடகிழக்கு திசையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை 03:46 மணியளவில் இங்கு 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து ஐந்து கி.மீ. கீழே இருந்தது எனவும் அறிவித்துள்ளது.

மேலும் தெரிந்துகொள்க:   இந்தியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்...!

இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   'போதையில்லா திரிபுரா' பிரச்சாரம் சாத்தியமா?!