காதலனை ஏமாற்றிய பெண் முகத்தில் கரியை பூசி வீதியில் அழைத்து சென்ற வைரல் வீடியோ

தலைநகர் டெல்லியில் பெண் முகத்தில் கரியை பூசி பெண்கள் வீதி வீதியாக அழைத்து வந்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.

டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த இளைஞர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதற்கு பழிதீர்க்கும் வகையில் அந்த பெண்ணை கடத்திய இளைஞரின் குடும்பத்தினர், பெண்ணின் முகத்தில் கரி பூசி, செருப்பு மாலை அணிவித்து வீதி வீதியாக அழைத்து சென்றுள்ளனர். இந்த பெண்ணிடம் விசரணை நடத்திய மகளிர் ஆணைய தலைவி, இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

कस्तूरबा नगर में 20 साल की लड़की का अवैध शराब बेचने वालों द्वारा गैंगरेप किया गया, उसे गंजा कर, चप्पल की माला पहना पूरे इलाक़े में मुँह काला करके घुमाया। मैं दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। सब अपराधी आदमी औरतों को अरेस्ट किया जाए और लड़की और उसके परिवार को सुरक्षा दी जाए। pic. twitter.com/4ExXufDaO3

— Swati Maliwal (@SwatiJaiHind) January 27, 2022