பொங்கல் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக்கில் அமோக விற்பனை...

இதுவரை ரூபாய் 317.08 கோடிக்கு மதுபானங்கள் விற்க்கப்பட்டுள்ளதாக தகவகல்கள் வெளியாகியுள்ளன.

பொங்கல் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக்கில் அமோக விற்பனை...

ரூபாய் 317.08 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் மதுபொங்கல் தினத்தையொட்டி மதுக்களின் விற்பனை அமோகமா இருக்கக் கூடும் என டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து மதுக் கடைகளுக்கு அதிக அளவிலான மதுக்களை சப்ளை செய்ததாக சொல்லப்படுகிறது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,410 சில்லறை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. அவற்றில் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய்க்கும்; வார விடுமுறை நாட்களில் அதை விட அதிகமாகவும் மது வகைகள் விற்பனை ஆகின்றன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் ரூ. 317.08 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.