நீரஜ் சோப்ராவுக்கு டோக்கியோவை பரிசளித்த அபினவ் பிந்திரா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, டோக்கியோ என பெயரிடப்பட்ட நாய்க்குட்டியை அபினவ் பிந்திரா பரிசளித்துள்ளார்.

Image

நீரஜ் சோப்ராவின் வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

Image

இந்நிலையில், துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற முன்னாள் வீரர் அபினவ் பிந்திரா, நீரஜ் சோப்ராவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, டோக்கியோ என பெயரிடப்பட்ட நாய்க்குட்டியை நீரஜ் சோப்ராவுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

Image