வலை பயிற்சியின் போது சுழற்பந்து வீசிய ராகுல் ட்ராவிட்..!

வா தல வா தல என ரசிர்கள் கமெண்ட்..!

வலை பயிற்சியின் போது சுழற்பந்து வீசிய ராகுல் ட்ராவிட்..!

கிரிக்கெட் வலைப் பயிற்சியின் போது, முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் சுழற்பந்து வீசிய வீடியோ வெளியாகியுள்ளது. கான்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி வீரர்கள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீரர்களை தயார் படுத்தும் நோக்கில் ராகுல் டிராவிட் வீரர்களுக்கு சுழற்பந்து வீசி பயிற்சி வழங்கினார்.