தீரன் சின்னமலையின் 216வது நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுதினத்தையொட்டி, சென்னை கிண்டியிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தீரன் சின்னமலையின் 216வது நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுதினத்தையொட்டி, சென்னை கிண்டியிலுள்ள அவரது திருவுருவ சிலை க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1756-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தவர் தீரன் சின்னமலை. கிழ க் கிந்திய கம்பெனியினரின் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு, சங் கிரி கோட்டையில் 1805-ம் ஆண்டு ஆடிப்பெரு க் கு அன்று தூ க் கிலிடப்பட்டார்.  அவரை பெருமைப்படுத்தும் விதமா க, ஆண்டுதோறும் தமிழ க அரசின் சார்பில் ஆடிப்பெரு க் கு தினத்தன்று நினைவு தினம் அனுசரி க் கப்படு கிறது. இன்று தீரன் சின்னமலையின் 216வது நினைவுதினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலை க் கு கீழே வை க் கப்பட்டிருந்த திருவுருவ படத்திற் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோல், சேலம் மாவட்டம், சங் கிரி மலை க் கோட்டையில், தீரன் சின்னமலை தூ க் கிலிடப்பட்ட இடத்தில், அவரின் திருவுருவப் படத்திற் கு அ.தி.மு. க இணை ஒருங் கிணைப்பாளரும், எதிர் க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் தங் கமணி ஆ கியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.