"500 சந்தேகங்கள்; 1000 மர்மங்கள்; 2000 பிழைகள் " ...!

"கள்ளச்சாராய மரணத்தை மறைக்க தமிழைத் தேடி ஓடுவீர்கள்" - அண்ணாமலை.

"500 சந்தேகங்கள்; 1000 மர்மங்கள்;  2000 பிழைகள் " ...!

கோடி க் கண க் கான ம க் களை ஏமாற்றும் செயல்: -

2000 ரூபாய் நோட்டு செல்லாது என  நேற்று ரிசர்வ் வங் கி அறிவித்திருந்தது. இந்நிலையில் இது குறித்து பலரும் பல்வேறு கருத்து களைப் ப கிர்ந்து வரு கின்றனர். அந்த வ கையில், அரசியல் தலைவர் களும் தங் களது கருத்து க் களைத் தெரிவித்து வரு கின்றனர். 

இந்நிலையில், மேற் கு வங் க முதல்வர் மம்தா பானர்ஜி 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து   கூறு கையில், இது கோடி க் கண க் கான ம க் களை ஏமாற்றும் செயல் என்று சாடியுள்ளார். 

அதாவது, " 2 ஆயிரம் ரூபாய் நோட்டு என்பது ஒரு சலு கை அல்ல, கோடி க் கண க் கான ம க் களை ஏமாற்றும் செயல் என  மேற் கு வங் க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.  மேலும், " ம க் களே விழித்து க் கொள்ளுங் கள்..!  பண மதிப்பிழப்பின்போது நாம் எதிர் கொண்ட கஷ்டங் கள் மற க் க முடியாதவை,...! "  எனவும் சுட்டி க் காட்டிய அவர், அந்த கஷ்டத்திற் கு காரணமானவர் களை மன்னி க் கூடாது என்றும்  விமர்சித்தார். 

"500 சந்தே கங் கள்; 1000 மர்மங் கள்;  2000 பிழை கள்" :- 

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறு கையில்,....

  கர்நாட க தேர்தலில் அடைந்த படு தோல்வியை மறை க் க பாஜ க செய்யும் ஒற்றைத் தந்திரம் என விமர்சித்துள்ளார். மேலும், இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள அவர், மு. க.ஸ்டாலின் தனது ட்விட்டர் ப க் கத்தில்  "500 சந்தே கங் கள், ஆயிரம் மர்மங் கள், 2 ஆயிரம் பிழை கள்! கர்நாட கப் படுதோல்வியை மறை க் க ஒற்றைத் தந்திரம்!" என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படி க் க    }பொருளாதாரத்தை உயர்த்தவே 2000 நோட்டு கள் திரும்ப பெறப்படு கிறது - ஜி. கே.வாசன்
  

" கள்ளச்சாராய மரணத்தை மறை க் க தமிழைத் தேடி ஓடுவீர் கள்" :-

இந்நிலையில், முதலமைச்சரின் இந்த பதிவு க் கு  பதிலளி க் கும் வ கையில் பாஜ க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எதிர் விமர்சனத்தை  முன்வைத்துள்ளார். 

அவர், கள்ளச்சாராய மரணத்தை மறை க் க திமு க தமிழைத் தேடி ஓடுவதா க விமர்வித்துள்ளார். அதாவது, கள்ளச்சாராய மரணம், திமு கவினர் நடத்தும் சாராய ஆலை களின் வருமானத்தை உள்ளிட்டவை களை மறை க் க திமு க அரசு தமிழைத் தேடி ஓடுவதா க தெரிவித்துள்ளார். 

இதையும் படி க் க    }  " 2000 நோட்டு பற்றி என க் கு கவலை இல்லை...! ஏன்னா,.. என் கோட்டும் ஒயிட்டு, நோட்டும் ஒயிட்டு " - தமிழிசை சௌந்தரராஜன்.