முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா பயணம்  !!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா பயணம்  !!

தென்மண்டல கவுன்சில் கூட்டம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சிலின் 30-வது கூட்டம் நாளை தொடங் க உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும். இந்த கூட்டத்தில் தமிழ கம், கேரளா, கர்நாட கா, புதுச்சேரி, தெலங் கானா, ஆந்திரா ஆ கிய மாநில முதலமைச்சர் கள், அந்தமான் நி க் கோபர் மற்றும் லட்சத்தீவு கள் பிரதிநிதி கள் பங் கேற் க உள்ளனர். இதில், தென் மாநிலங் களில் நிலவும் சட்டம்-ஒழுங் கு பிரச்சனை கள், மாநிலங் களு க் கு இடையிலான நதிநீர் பங் கீடு, எல்லையோர விவ காரங் கள் உள்ளிட்டவை குறித்து விவாதி க் கப்பட உள்ளது. 

மேலும் படி க் க : போதை மாத்திரை, டானி க் விற்பனை : போலி மருந்து விற்பனையாளர் கள் கைது !!

முதலமைச்சர் கேரளா பயணம் : இந்நிலையில், நாளை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற் கா க தமிழ க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று கேரளா புறப்பட்டு செல் கிறார். ஒருநாள் முன்னதா கவே திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் முதலமைச்சர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று பிற்ப கல் சந்தித்து பேச உள்ளார். அப்போது முல்லைப் பெரியாறு அணை விவ காரம் குறித்து அவர் விவாதி க் க உள்ளார். மேலும், பேபி அணையை பலப்படுத்துதல், சிறுவாணி, நெய்யாறு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங் கள் குறித்து இரு மாநில முதலமைச்சர் களும் விவாதி க் க உள்ளனர்.