மத்திய அமைச்சர் எல்.முருகன் இலங்கை ஜனாதிபதியை சந்திப்பு காரணம் தெரியுமா?

மத்திய அமைச்சர் எல்.முருகன் இலங்கை ஜனாதிபதியை சந்திப்பு காரணம் தெரியுமா?

அரசு பயணம்

மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை சென்ற மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் அவர்கள, இலங்கை ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்கே அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். 

வாழ்வாதாரப் பிரச்சனை

இந்த முக்கியமான சந்திப்பில் இந்திய மீனவர்களின் முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினை மீன்பிடித் தொழில் என்பதை வலியுறுத்தினார்.இரு நாடுகளுக்கும் இடையே மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறையில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க| மீண்டும் உண்ணா போராட்டம் அறிவிக்கும் ஆசிரியர்கள் : காரணம் என்ன?

மாமுனிவர் திருவள்ளூர் இயற்றிய திருக்குறள் மொழிபெயர்ப்பு புத்தகத்தை மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கினார்.