#EXCLUSIVE | அடடே... இது தான் நெய்வேலியின் புதிய அடையாளமா? பிரமாதம்...

நெய்வேலியின் நுழவாயிலில் அழகான புதிய ஆர்ச் கேட் உருவாக உள்ளது.

#EXCLUSIVE | அடடே... இது தான் நெய்வேலியின் புதிய அடையாளமா? பிரமாதம்...

ஒரு ஒரு ஊருக்குமான தனி தனி அடையாளங்கள் உள்ளன. அது அந்த ஊர்களுக்கான குறியீடுகளாக மைகின்றன. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த ஊர்களில் ஒன்றான நெய்வேலிக்கு என இருக்கும் ஒரு அடியாளம் தான், ஆர்ச் கேட்.

விழுப்புரம் முதல் தஞ்சாவூர் வரை சாலை விரிவாக்கப் பணிகள் மும்முரமாக நடைபெற்ற போது, நெய்வேலியின் ஆர்ச் கேட் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் இடிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ராணுவத்தில் இணைய ஐஐடி-யில் வெற்றிப் பெற்றதை மறைத்த விவசாயி மகன்...

மேம்பாலம் கட்டுவதற்கு பல கோடிகள் கூடுதல் செலவாகும் என எஸ்ட்டிமேஷனில் தெரியவந்ததால், வேறு வழியின்றி தற்போது ஆர்ச் கேட் இடிக்கப்பட்டுவிட்டது. இதனால் நெய்வேலி நகரத்துக்குள் செல்லும் வாகனங்கள் அருகில் உள்ள தற்காலிக மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது நெய்வேலி ஆர்ச் கேட்டின் புதிய வடிவமைப்பு வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியின் புகழ்பெற்ற ஓப்ரா ஹவுஸ் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆர்ச் கேட் வடிவமைப்பு மிகவும் அழகாக உள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | நம்பி போய்டாதீங்க.. இது பறவை குரல்... மனிதன் போல மிமிக்ரி செய்யும் பறவைகள்...