அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி விடமாட்டார்.. சீமான்

அதிமுகவை கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிதில்லை என்றும், அதை எடப்பாடி பழனிசாமி விட மாட்டார் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை நடத்தும் பனைச்சந்தை திருவிழாவை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஜெயலலிதா நினைவிடம் செல்வதற்கு சசிகலா தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை எனவும், சசிகலா வருகையால் அதிமுகவில் இருக்கும் தாக்கத்தை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என கூறினார்.