குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை... ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்!!

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை... ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்!!

தேனி மாவட்டத்தில், சமூக பாதுகாப்பு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும், இளைஞர் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

பணியின் பெயர்: உதவியாளர், கணினி இயக்குபவர்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31. 05.2021

விண்ணப்பிக்கும் முறை: offline
 
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்

கணினி இயக்குபவர்- 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சில் தமிழ்/ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 
ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை வரும் 31. 05.2021 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Office,
Government Industrial Campus-II,
District Collector Office Campus,
Theni-625531,
Phone: 04546-291919.