தேர்தல் ஆணையம் கடிதம் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை - ஜெயக்குமார் உறுதி

தேர்தல் ஆணையம் அனுப்பிய ஆலோசனை கூட்ட கடிதம் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கைகளை கட்சி எடுக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

தேர்தல் ஆணையம் கடிதம் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை - ஜெயக்குமார் உறுதி

 முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 


புலம்பெயர் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக நடைபெரும் ஆலோசனை கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் அல்ல மாநில தேர்தல் ஆணையம் தான் அனுப்பி உள்ளது.இந்த கடித்தத்தினால் எந்த பயனும் இல்லை .கடிதத்தின் மீது சட்டபடியான நடவடிக்கைகள் கட்சி எடுக்கும்.ஜி 20மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளதே.ஒ.பி.எஸ்ஸை பார்த்து அனைவரும்  சிரிக்க தான் செய்வார்கள் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஐயப்பனை தரக்குறைவாக பேசியதால் வழக்கு பதிவு

இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக செயல்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் , முதல்வர் முகஸ்டாலின் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பவர்களை அழைத்து பேசவில்லை.

தேர்தல் வாக்குறுதி சொன்னார்கள் திமுகவினர் , ஏன் எதிர்கட்சியாக இருக்கும் போது ஊர் ஊருக்கு சென்று பேசினார்கள் இப்போது அதனை ஏன் செய்யவில்லை.

நீதிமன்றம் இருக்கு.. வழக்கு தொடரலாமே.. ரெய்டு நடத்தி அவமதிக்கலாமா?..  ஜெயக்குமார் கேள்வி | Jayakumar says that they can face these cases in court  - Tamil Oneindia

மேலும் படிக்க | மதுரை மேயர் மாற்றமா? டோஸ் விட்ட நேரு.... அப்செட் ஆன மேயர்!!

திமுகவினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதற்கு உதாரணம் தான் மஸ்தான் கொலை சம்பவம்.சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமாக உள்ளது அடையாளம் தான் இது என தெரிவித்தார்.