விஜயதசமியன்று கோவில்கள் திறப்பு: முதலமைச்சர்  ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை  

விஜயதசமியன்று கோவில்களைத் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

விஜயதசமியன்று கோவில்கள் திறப்பு: முதலமைச்சர்  ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை   

தமிழ கத்தில் கொரோனா வைரஸ் பரவல் வெ குவா க் குறைந்துள்ளது. இதையடுத்து, ஊரடங் கில் பல்வேறு தளர்வு கள் அறிவி க் கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங் கில் கூடுதல் தளர்வு கள் அளிப்பது தொடர்பா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

ஊரடங் கில் தளர்வு கள் அளிப்பது தொடர்பா க மருத்துவத்துறை நிபுணர் கள், மூத்த அதி காரி களுடன் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும, பள்ளி கள் திறப்பது, பண்டி கை காலத்தை ஒட்டி கொரோனா தளர்வு களில் ஏதேனும் கட்டுப்பாடு கள் விதிப்பது போன்ற பல்வேறு விவரங் கள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசி க் க உள்ளார்.

இந்த ஆலோசனை க் கு பின்னர் அமலில் உள்ள ஊரடங் கில் தளர்வு கள் அறிவி க் கப்படலாம் என எதிர்பார் க் கப்படு கிறது. குறிப்பா க, விஜயதசமியன்று கோவில் களைத் திறப்பது குறித்தும் மு க் கிய முடிவு எடு க் கப்பட உள்ளது.