தபால் அலுவலகத்தில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!! 

தபால் அலுவலகத்தில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!! 

சென்னையில் உள்ள தபால் அலுவலகத்தில் காலியாக உள்ள  10 பணியிடங்களுக்கு, தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.   

  1. பணியின் பெயர்: பெயிண்டர், டயர்மேன், மெக்கானிக் எலக்ட்ரீசின், பழுது நீக்குபவர் (copper & tinsmith) 

           காலிப்பணியிடம்: 10 

          வயது வரம்பு:  33-35 வயதிற்குள் இருக்க வேண்டும் 

          கல்வித்தகுதி : ஐடிஐ அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சிப்பெற்று ஒரு வருட பணி அனுபவம் அவசியம்

     2. பணியின் பெயர்: வாகன ஓட்டுனர் 

        காலிப்பணியிடம்: 25

        வயது வரம்பு :18-27 வயதிற்குள் இருக்க வேண்டும்

       கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி

      தேர்வு முறை: அந்தந்த பிரிவுகளின் கீழ் விண்ணப்பிப்போருக்கு தேர்வு நடத்தப்படும்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் சுயவிவரம் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் பதவியை குறிப்பிட வேண்டும்.. அத்துடன் உங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை அதில் ஒட்டி, அட்டஸ்ட் அதிகாரியிடம் அட்டஸ்ட் பெற வேண்டும். அத்துடன் 8ம் வகுப்பு மற்றும் ஒரு வருட அனுபவ சான்றிதழ் அல்லது ஐடிஐ படித்த சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் உள்பட உங்கள் கல்வி சான்றிதழ்களின் நகலை இணைத்து ஸ்பீட் போஸ்டில் மட்டுமே சென்னை முகவரிக்கு அனுப்ப வேண்டும். 100 கட்டணத்தையும் போஸ்ட் ஆபிசில் செலுத்த வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: 
The Senior Manager,
Mail Motor Service, 
No.37(Old No. 16/1),
Greams Road,
Chennai - 600006.

மேலும் விவரங்களை கீழ் குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம். https://tamilnadupost.nic.in/Documents/2021/May-2021/Notification-%20Driver.pdf