அண்ணாமலையை கைது செய்யக் கோரி டிரெண்டாகும் டிவிட்டர் ஹேஷ்டேக்.!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி, ட்விட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

அண்ணாமலையை கைது செய்யக் கோரி டிரெண்டாகும் டிவிட்டர் ஹேஷ்டேக்.!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி, ட்விட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தஞ்சை மாணவி தற்கொலை குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை,  கூற்றினை பொய்யாக்கும் வகையில், மாணவி கடைசியாக காவல் துறைக்கு அளித்த வாக்குமூலம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், தவறான தகவல்களை பரப்பி, பிரச்சினையை பெரிதுபடுத்திய அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி டிவிட்டரில் Arrest Annamalai என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Image