ரேசன் அரசியை எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் சாப்பிடுவார்களா?

தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை போரூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெரியாரின் உருவப் படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினார்

ரேசன் அரசியை எம்.பிக்களும்   எம்.எல்.ஏக்களும்  சாப்பிடுவார்களா?

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரியாரை ஆசானாகவும் பிரபாகரனை தலைவனாகவும் ஏற்றுக் கொண்டதாக கூறினார். நியாய விலைக் கடைகளில் வழங்கும் அரிசியை அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சாப்பிடுவார்களா என்றும்  சீமான் கேள்வி எழுப்பினார்.

ஆவின் பால் விற்பனை கட்டணத்தை முறைப்படுத்த அமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை


தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது பின்னர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது : 

 மேலும் படிக்க |  கரும்பு, வெல்லம் வழங்காதது ஏன்? விளக்கமளிக்கும் அமைச்சர


திராவிடர்கள் பொய்யை திரும்ப, திரும்ப பேசுவார்கள்பெரியாரை ஆசானாக ஏற்று கொண்டோம் தலைவனாக பிரபாகரனை ஏற்று கொண்டோம்சாதி ஒழிப்பு, சமூக நீதி பற்றி யாரும் பேச மாட்டார்கள்.திராவிட கோட்பாடோடு முரண்பாடு வரும்போது அதனை நீக்கி விட்டோம். பெரியார் தமிழை உணரவில்லை. பெரியாரும் போராடினார், பெரியார் மட்டும் போராடினார் என்பதை ஏற்கவில்லை.100 கோடியில் சிலையை வைத்து பெரியாரின் கருத்தியலை எப்படி கொண்டு சேர்க்க முடியும்.அவரது எளிய வழியில் போராட வேண்டும் அரசுடமை ஆக்க விட மறுக்கிறார்கள்

மேலும் படிக்க | இதுவா..? அதுவா..? ஆவின் பால் பாக்கெட்டில் இரண்டு விலை...!குழம்பிய மக்கள்

நான் முதல்வர் ஆனால் பெரியாரின் சிலையை தொட்டு விட முடியுமா

கொரோனா தொற்று அதிகரிக்கிறது நாம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும் நம்மை நாம் தற்காத்து கொள்ள வேண்டும்கேவலமான வெள்ளம் கொடுத்ததால் தான் மக்கள் திட்டினார்கள்ரேசன் அரிசியை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாப்பிடுவார்களா நிரந்தர முதல்வர் என்று கூறியவர்கள் எல்லாம் எங்கு படுத்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியும்பத்திரிகையாளர் கண்டனத்தை வரவேற்கிறேன்.ஆவின் பால் விற்பனை கட்டனத்தை முறை படுத்த வேண்டும் அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்